17028 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: அமைப்பு விதிகள்.

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 21, 33ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1957. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ் லிமிட்டெட், 196, செட்டியார் தெரு).

26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. அதன் அமைப்பு விதிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

1500 Willkommensbonus

Content Wie gleichfalls registrieret man gegenseitig in ihr offiziellen MrBet-Blog? Wie konnte man 50 Freispiele erhalten? Tagesordnungspunkt 20 beste Verbunden Casinos im Monat der wintersonnenwende 2024

12774 – காதல் வந்த சாலை: காதல் கவிதைகளின் சங்கமம்.

சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், கூனன் தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, ஜுன் 2016. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்ரேர்ஸ், கஸ்தூரியார் வீதி). viii, 50 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200.,