17029 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: அமைப்பு விதிகள்.

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் திருத்தப்பட்ட அமைப்பு விதிகள் நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கத்தின் முன்னைய அமைப்பு விதிகளில் 5.9.1999ஆம் நாள் பொதுச் சபையில் நிறைவேற்றிய திருத்தங்களோடு பொதுச் சபையின் அங்கீகாரம் பெற்றது.

ஏனைய பதிவுகள்

11938 கணேசையர் நினைவு மலர்.

மலர்க் குழு. தெல்லிப்பழை: ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1960. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xliii, 348 பக்கம், விலை: ரூபா 7.50, அளவு: 24.5×18.5 சமீ. மகாவித்துவான்

12612 – உயிரியல் திரட்டு Block 2 (Unit 2) புதிய பாடத்திட்டம்.

கே.வி.குகாதரன், ஆர். நரேந்திரன். கொழும்பு 13: குளோபல் பப்ளிக்கேஷன்ஸ், 195, ஆதிருப்பள்ளித் தெரு (Wolfendhal Street), 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (Colombo 13: Global Printers,195, Wolfendhal Street) (6), 329 பக்கம்,

What to Look For in Data Room Software

https://vdrlife.com/securing-your-future-the-role-of-virtual-data-room-providers-in-business-continuity/ A data room is a place to keep and share confidential documents in a secure online environment. It is typically used during transactions, allowing