17037 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 29ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஆண்டறிக்கை (1970-1971).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(10) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1971ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 29ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 29.12.1971 அன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 30ஆவது ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1970ஆம் ஆண்டு மார்கழி 31ஆம் திகதி முதல் 1971 ஆம் ஆண்டு மார்கழி 29ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் இணைந்துகொண்ட 10 உறுப்பினர்களையும் சேர்த்து, மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 88 பேரும், சாதாரண உறுப்பினர் 240 பேருமாக மொத்தம் 328 பேர் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் சங்கத் தலைவராக திரு. கு.பாலசிங்கமும், பொதுச் செயலாளராக திரு. ச.சரவணமுத்துவும் சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Absolute Very Reels Pay Contours

Articles Wild, Multiplier, Scatter, and you will Progressive Game suggestions Absolute Very Reels Slot – Gamble 100 percent free Trial Should i Is actually A