17044 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 36ஆம் ஆண்டு ஆட்சிக் குழு பொது அறிக்கை (1977-1978).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1978. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(3), 15 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1977-1978ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 38ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 37ஆவது ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1977ஆம் ஆண்டு மார்கழி 18ஆம் திகதி முதல் 1978 ஆம் ஆண்டு மார்கழி 10ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டு மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 142 பேரும், சாதாரண உறுப்பினர் 158 பேருமாக மொத்தம் 300 பேர் இணைந்திருந்தனர். இவ்வாண்டு புதிதாக 8 பேர் ஆயுள் உறுப்பினராகவும், 15 பேர் சாதாரண உறுப்பினராகவும் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. க.கந்தசுவாமி சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Elvis The brand new King Position

Posts Better 100 percent free Slots Bonuses: free spins on Cosmic Fortune In line with the Betting System Igt Pokies: Australia and you may Canada