17046 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 38ஆம் ஆண்டு ஆட்சிக் குழு பொது அறிக்கை (1979-1980).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1980. (அச்சக விபரம் தரப்படவில்லை).

26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1979-1980ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 38ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 14.12.1980 அன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1979ஆம் ஆண்டு கார்த்திகை 25ஆம் திகதி முதல் 1980 ஆம் ஆண்டு மார்கழி 14ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டு மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 138 பேரும், சாதாரண உறுப்பினர் 120 பேருமாக மொத்தம் 258 பேர் இணைந்திருந்தனர். இவ்வாண்டு புதிதாக ஐவர் ஆயுள் உறுப்பினராகவும், 24பேர் சாதாரண உறுப்பினராகவும் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. க.கந்தசுவாமி சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Wild Water De Netent Online

Content Slot sparta | Recomandare Generală Blackjack Online Mașină Să Slot In Engleza Joaca Spre Bani De Maxbet Tematici Întâlnite Deasupra Păcănele Gratuit Online Extrem