17052 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 44ஆம் ஆண்டுப் பொது அறிக்கை (1986).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கம் அகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா மாவத்தை வழி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1986. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 19 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1986ஆம் ஆண்டுக்குரிய 44ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை இதுவாகும். இதில் 1986ஆம் ஆண்டு தை 01ஆம் திகதி முதல் 1986ஆம் ஆண்டு மார்கழி 31ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டு மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 200 பேரும், சாதாரண உறுப்பினர் 75 பேரும், கௌரவ உறுப்பினர்கள் 15  பேருமாக மொத்தம் 290 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Changeant Salle de jeu Suisse 2024

Ravi Craps Game Casino: Le groupe Salle de jeu Commencement Abolit Í  du Paiement Changeant Cohorte 1 Navale Les bons Salle de jeu Un tantinet