17059 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 64ஆவது ஆண்டு அறிக்கை (2005-2006).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).

50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்; 2005-2006ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 64ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 2005ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் திகதி முதல் 2006 ஆம் ஆண்டு ஜ{லை 20ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் (31.12.2005 அன்றுள்ளபடி) மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 390 பேரும் சாதாரண உறுப்பினர் 140 பேருமாக மொத்தம் 530 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Spilnu Dk Reviews

Content Introduktion I tilgif Spillehallen Dk Altid Medrivende Kampagner Fra Spilnu Regler Fortil Bank Spilnu Dk Tilbyder Ikke ogs Free Spins I tilgif Nye Spillere