17065 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 70ஆவது ஆண்டு அறிக்கை (2011-2012).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் 29.09.2011 முதல் 10.11.2012 வரையிலான காலப் பகுதியில் செயலூக்கத்துடன் ஆற்றிய பணிகளை 70ஆவது ஆண்டறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 535 பேரும் சாதாரண உறுப்பினர் 179 பேருமாக மொத்தம் 714 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

11909 யோக சுவாமிகள் ஐம்பதாவதாண்டுக் குருபூசை மலர்.

எஸ்.வினாசித்தம்பி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எம்.திலகரத்தினம், சிவதொண்டன் நிலையம், 434, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). (10), 168 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

17675 தண்பதப் பெருவெளி: சோலைக் குயில்களின் கதைகள்.

கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு: தெல்லிப்பளை: சோலைக்குயில் அவைக்காற்றுக் களம், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணி