17066 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 71ஆவது ஆண்டு அறிக்கை (2012-2013).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்; 2012-2013 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 71ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 28.12.2013 அன்று இடம்பெற்ற கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 2012ஆம் ஆண்டு கார்த்திகை 11ஆம் திகதி முதல் 2013 ஆம் ஆண்டு மார்கழி; 28ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 534 பேரும் சாதாரண உறுப்பினர் 132 பேருமாக மொத்தம் 666 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Legal Wagering In the Atlanta, Ga

Posts Critical hyperlink: How to Know if My personal Put Was successful? Sports betting Shared $100m So you can The new Hampshire Training Wager on