17070 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 75ஆவது ஆண்டு அறிக்கை (2016-2017).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் செயலூக்கத்துடன் ஆற்றிய பணிகளை 75ஆவது ஆண்டறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளனர். சங்கத்தின் பொதுக் கூட்டம் 26.06.2016 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜி.இராஜகுலேந்திராவின் தலைமையில் இடம்பெற்றது. இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 652 பேரும் சாதாரண உறுப்பினர் 113 பேருமாக மொத்தம் 765 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Esportes Da Sorte Sweet Bonanza

Content Hand Of Anubis Revisão do jogo de slot | Frequently Asked Questions About The Sweet Bonanza Slot Cassino Online Sweet Bonanza Best Free Slot