17093 கார்ள் யூங்கின் ஆளுமைக் கொள்கை (ஆளுமைக் கொள்கைகள்-2).

இராசேந்திரம் ஸ்ரலின். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

24 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×13 சமீ., ISBN: 978-955-0958-67-2.

இந்நூலில் கார்ள் யுங்கின் (Carl Jung)  ஆளுமைக் கொள்கைகள் (Personality Theory) பற்றி விளக்கப்பட்டுள்ளது. கொள்கை அறிமுகம், அகம், தனிநபர் அறியாநிலை மனம், கூட்டு அறியாநிலை மனம், சமூக உளம், தனித்துவமாதல் செயற்பாடு, கார்ள் யுங்கின் ஆளுமைக் கொள்கை பற்றிய மதிப்பீடு, ஆகிய குறுந் தலைப்புகளின் கீழ் இதனை விளக்கியிருக்கிறார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 342ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்