17103 ஒளவையின் அறிவுரைகள்.

இரா.கிருஷ்ணபிள்ளை (புனைபெயர்: இராகி), மட்டக்களப்பு: இந்து சமய விருத்திச் சங்கம், காரைதீவு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சாய்ந்தமருது: ரோயல் அச்சகம்).

viii, 114 பக்கம், விலை: ரூபா 440., அளவு: 20.5×14.5 சமீ.

ஒளவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர். ஒளவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும். இலக்கிய காலத்து ஒளவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்றவை உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழச் செய்கின்றன. இந்நூலில் இராகி அவர்கள் ஒளவையாரின் இந்நீதி நூல்களின் துணைகொண்டு வாழ்வாங்கு வாழும் பல்வேறு அறிவுரைகளை எமக்கு வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்