17112 விடுதலையும் வீடுபேறும்.

கி.ஞானசூரியன். டுழனெழெ நு 17:  லண்டன் சைவ சித்தாந்த நிலையம், 72, King Edward Road, 1வது பதிப்பு, ஜுலை 1981. (சென்னை 600 014: Novel Art Printers, 137, Jani Jan Khan Road, இராயப்பேட்டை).

214 பக்கம், விலை: இந்திய ரூபா 15.00, அளவு: 21×14 சமீ.

மாணிக்கவாசகரது திருவாசகம் என்னும் தேனிலுள்ள பக்தி நெறியின் பண்பையும் முக்தி நெறியின் மாண்பினையும் விளக்கும் சைவ சித்தாந்த தத்துவ ஞான விருந்து. திருவாசகச் சிறப்பு, படையல், அணிந்துரை, ஆசிரியர் உரை ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னுரையாக ‘விடுதலையும் வீடுபேறும்’ என்னும் உரையும், ‘திருவாசகம் என்னும் தேன்’ என்னும் பெரும் படைப்பும் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக திருச்சதகம், தில்லைச் சிதம்பரத்தின் சிறப்பும் திருநடனத்தின் சமயத் தத்துவமும், சைவ சமய சாரம், தமிழில் மலர் வழிபாடு (அர்ச்சனை), ஏநநவரிநசர யனெ ஏனைரவாயடயை Veetuperu and Viduthalai (Paper read at Madurai International Tamil Conference (January 1981), என்பனவும் இடம்பெற்றுள்ளன. இறுதியாகஅரங்க முருகையன் அவர்கள் எழுதிய  ‘யார் இந்த ஞானசூரியன்’ என்ற ஆசிரியர் அறிமுகக் குறிப்பும், சொல்லகராதியும் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

NFL 2024 London Game

Blogs Champ From Half a dozen 1997 TONY Honors In addition to Greatest Renewal Away from A sounds Theatre Suggestions West Avoid renewal out of