17136 காத்தவராயர் மான்மியம் 2020.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானம், கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

32 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 22×14.5 சமீ.

அல்வாய், வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் 2019இலிருந்து நடந்து வருகின்றது. அதையொட்டி முதலாவது இதழாக வெளிவரும் 2020ஆம் ஆண்டு வருடாந்த உற்சவகால ஆன்மீக ஆண்டிதழில் விநாயகர் வழிபாடு (க.பரணீதரன்), காத்தவராயர் வழிபாடு (த.கலாமணி), காத்தவராயரென்ற நாமம் பூண்டவனே- பாடல் (அல்வாயூர் சிவ. கணேசன்), மனித விழுமியங்களை மேம்படுத்தும் இறைபக்தி (மா.கருணாநிதி), காத்த வராயா எம்மைக் காத்திடு ராஜா- பாடல் (ஜெயபாரதி கௌசிகன்), இந்து சமய வழிபாடும் அறிவியல் உண்மைகளும் (விஜயநாதன் செந்தூரன்), வரமருளும் வரசித்தியான் – பாடல் (வெற்றி துஷ்யந்தன்), கருடபுராணம் கூறும் பாவங்களுக்கான நரகங்கள் (சுந்தரலிங்கம் நிருத்திகன்), வரசித்தி விநாயகா- பாடல் (புதுவை செ.யோ.வராகி), சிவசின்னங்களில் விபூதியின் மகத்துவம் (செல்லத்தம்பி சுரேந்திரா), காத்தவனே வருக- பாடல் (த.கலாமணி), ஆன்மீக நெறி (கீதாமணி கமலேந்திரம்), நல் அருளை அள்ளித்தரும் காத்தவராயன் (வரதவேல் மிதுர்ஷா), காத்தானை வணங்குவோம் -பாடல் (றுபேஷ் ஹரிஷ்னி) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஏனைய பதிவுகள்

Dual Spin Position Remark

Blogs Exactly how Erratic Is the Twin Gains Puzzle? Netent Position Online game Overview of Zeus’s Secret Features Finest Online slots games Approach Info The

16625 இன்னும் பெயர் வைக்கல (சிறுகதைத் தொகுப்பு).

டன்ஸ்டன் மணி. கனடா: டன்ஸ்டன் மணி, கல்கரி நகர், அல்பேர்ட்டா மாகாணம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: டொப் சைன் பிரின்டிங் சேர்விஸ்). 232 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: