17145 அமுத கலசம்: தெய்வீகப் பாமாலை.

நா.முத்தையா (தொகுப்பாசிரியர்). வல்வெட்டித்துறை: பொ.வல்லிபுரம், திருமதி ரூபசௌந்தரி வல்லிபுரம், அருணோதயம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1988. (கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிஷன், மருதானை).

(22), 552 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

இந்நூல் சுங்கத் திணைக்களத்தில் உயர்பதவி வகித்துவந்த திரு. பொ.வல்லிபுரம்-திருமதி ரூபசௌந்தரி வல்லிபுரம் தம்பதியினரின் சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தையொட்டி வெளியிடப்பட்ட இறைவழிபாட்டுத் தொகுப்பாகும்  (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8857).

ஏனைய பதிவுகள்

11282 பிரவாதம் தொகுதி 2: ஜுலை-டிசம்பர் 2002.

எம்.ஏ.நுஃமான் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர்; 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 126 பக்கம், விலை: ரூபா