17148 இந்து சமய வழிபாட்டுத் திரட்டு.

இரா.கி. இளங்குமுதன். மட்டக்களப்பு: மலரகம், நடராஜானந்தா வீதி, காரைதீவு-2, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 280 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

பிரதான கடவுள் வழிபாடுகள் (விநாயக வழிபாடு, சிவ வழிபாடு, மகாவிஷ்ணு வழிபாடு, ஆதிபராசக்தி வழிபாடு, முருக வழிபாடு), சிவாம்ச வழிபாடுகள் (வீரபத்திர வழிபாடு, வைரவ வழிபாடு,  ஐயனார் வழிபாடு, ஐயப்ப வழிபாடு), விஷ்ணு அம்ச வழிபாடுகள் (நரசிம்ம வழிபாடு, இராம வழிபாடு, கிருஷ்ண வழிபாடு, ஹயக்ரீவ வழிபாடு, தன்வந்த்ரி வழிபாடு), தாய்த் தெய்வ வழிபாடுகள் (காளி வழிபாடு, மாரியம்மன் வழிபாடு, காயத்ரிதேவி வழிபாடு, சரஸ்வதி வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு, துளஸி வழிபாடு, கண்ணகியம்மன் வழிபாடு), நவக்கிரக வழிபாடுகள் (சூரிய வழிபாடு, சந்திர வழிபாடு, அங்காரக வழிபாடு, புதன் வழிபாடு, பிரகஸ்பதி வழிபாடு, சுக்கிர வழிபாடு, சனீஸ்வர வழிபாடு, இராகு வழிபாடு, கேது வழிபாடு), சிறுதெய்வ வழிபாடுகள் (நந்தி வழிபாடு, ஆஞ்சநேய வழிபாடு, நாகராஜ வழிபாடு, கருட வழிபாடு, கங்காதேவி வழிபாடு, அட்டதிக்கு பாலகர் வழிபாடுகள் (குபேரன் வழிபாடு, இந்திரன் வழிபாடு, ஈசானன் வழிபாடு, அக்கினி வழிபாடு, வருணன் வழிபாடு, இயமன் வழிபாடு, வாயு வழிபாடு, நிருருதி வழிபாடு), பிறதெய்வ வழிபாடுகள் (பிரம்மா வழிபாடு, சண்டேஸ்வரர் வழிபாடு, கருப்புசாமி வழிபாடு, வீரபாகு வழிபாடு, இடும்பன் வழிபாடு, சித்திரகுப்த வழிபாடு) ஆகிய பிரிவுகளின் கீழ் ஐம்பது வழிபாட்டுத் தோத்திரங்கள் உள்ளடங்குகின்றன.

ஏனைய பதிவுகள்

Ottenere la prescrizione di Ponstel

Qual è il miglior antinfiammatorio naturale? Sconto Mefenamic Acid Polonia Il costo di Ponstel Brasile Dove posso acquistare Mefenamic Acid Farmacia italiana online? Cosa succede

14355 மாணவர்களின் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல்.

ப.மு.நவாஸ்தீன், ராஷிப் சிபானி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 84 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5