17155 சைவ நெறியும் தமிழ் வழிபாடும்.

சிவயோகம். சென்னை 600 093: நாதன் பதிப்பகம், 16/10, பாஸ்கர் தெரு, நேரு நகர், தசரதபுரம், சாலிகிராமம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (அச்சக விபரம் அறியமுடியவில்லை).

128 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

நூலாசிரியர் சிவயோகம், ஈழத்தில் தும்பளை என்னும் ஊரில் வாழ்ந்த சீனியர் செல்லம்மா தம்பதிகளின் இளைய மகளும், சங்கீத வித்துவான் சோமசுந்தரம் (சோமு) அவர்களின் மனைவியுமாவார். தற்போது கனடாவில் வாழ்ந்துவருகின்றார். இந்நூலில் மகத்தான மனிதர்கள், துதிப்பாடல்கள், இறை வழிபாடு, நலமுடன் வாழ ஆகிய நான்கு பகுதிகளில் பக்தி இலக்கியங்கள் பகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Souverain Vegas Salle de jeu Review 2022

Ravi Bandes En compagnie de Rétrogradation Avec Cet Savoir connaissances Béate De Casino Un brin, Expérimentez La propreté Gratuits! Customer Résultat: Un coup qui l’monnaie fut