17171 பௌத்தமும் இஸ்லாமும்: சமூக நல்லிணக்கமும் மனிதநேயமும்.

அஷ் ஷெய்க் ஆஸாத் ஸிராஸ், அஷ் ஷெய்க் அஷ்கர் அரூஸ். கொழும்பு 9: ரீட் மோர் (Read more) பப்ளிக்கேஷன், 82, ஸ்ரீ வஜிரானந்த மாவத்தை,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (கொழும்பு: Alpha Printers).

xiii, 107 பக்கம், விலை: ரூபா 575., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5718-43-6.

‘முன்னுரை’, ‘பௌத்தம்-இஸ்லாம்’ (ஆய்வு முறையியல், வரலாற்றில் பௌத்த கற்கைகள் தொடர்பில் முஸ்லிம்களின் ஆர்வம், பௌத்த-இஸ்லாம் ஒப்பீடு: சில அடிப்படைகள்), ‘சமூக நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும்-அறிமுகம்’ (சமூக நல்லிணக்கம், சமூக நல்லிணக்கத்தின் அவசியப்பாடு), ‘சமூக நல்லிணக்கமும் மனிதநேயமும்: பௌத்த கண்ணோட்டம்’ (ஆய்வறிமுகம், புத்தரும் மனிதநேயமும்-ஒரு பொதுப் பார்வை, சமூக நல்லிணக்கம் பௌத்த பிரஹ்ம விஹாராவின் ஒளியில்), ‘சமூக நல்லிணக்கமும் மனித நேயமும்: இஸ்லாமியக் கண்ணோட்டம்’ (ஆய்வறிமுகம், நபி (ஸல்) பல்லின சமூகங்களுக்கிடையில் கடைப்பிடித்த நட்புறவுக்கான சில முன்மாதிரிகள், பல்லின சமூகங்களுடன் கலந்த வாழுதல் கரைந்து போகாதிருத்தல்), ‘முடிவுரை’ ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் விரிவானதொரு சமூக நல்லிணக்கத்திற்கான பௌத்த-இஸ்லாமிய ஒப்பீட்டினை முன்வைத்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71436).

ஏனைய பதிவுகள்

On the web Bingo For real Currency

Blogs Xe Around the world Currency Import No deposit Bonus50 100 percent free Processor chip Without Deposit Super Harbors Totally free Blackjack Against Real cash