17178 வாழ்க்கை ஒரு வாய்ப்பு: கட்டுரைக் களஞ்சியம்.

வடகோவை பூ.க.இராசரத்தினம் (இயற்பெயர்: கந்தப்பு இராசரத்தினம்). கொழும்பு 6: வடகோவை பூ.க.இராசரத்தினம், ஓய்வுநிலை அதிபர், 36/2A, 37ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

168 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-93547-1-5.

சமூகம் ஒரு பார்வை, புதுமை நிறைந்த புத்தாண்டு, சமூக முன்னேற்றத்தின் மையத்தில் மனிதன், வறுமை போஷாக்கின்மை, அறிவுவிருத்தி, நீர் இன்றி உலகில்லை, படைப்பாளிகளின் நவீன பார்வையே இன்றைய தேவை, படைப்பும் விமர்சனமும், பெண்மையின் மதிப்பு, தைப்பொங்கல் விழா, பண்பாளர்களைப் படைக்கும் பழக்க வழக்கங்கள், பேச்சுக் கலையும் நாட்டின் வளர்ச்சியும், நாடகம் உலகியலின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி, வாழ்க்கை ஒரு வாய்ப்பு, பெண்மையின் பெருமை, முதுமை ஒரு சுமையல்ல, ஆரோக்கிய வாழ்வே மகிழ்ச்சியின் அத்திவாரம், மனநல மேம்பாடு, மூட நம்பிக்கையும் முற்போக்கான சிந்தனையும், வாழ்வாங்கு வாழ, ஐக்கிய நாடுகள் சபையும் மூன்றாம் உலக யுத்தமும், நெல்சன் மண்டேலா ஒரு மாமனிதர், வாழ்க்கை ஓர் ஆசிரியர் அற்ற வகுப்பறை, வாலிபர்கள் வாழ்வாங்கு வாழ, வள்ளுவர் வழங்கும் பொருளாதாரக் கருத்துக்கள், வெற்றியுடன் வாழ்வாங்கு  வாழ ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 25 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Online Casino Mit Handyrechnung Bezahlen

Content Was Ist Das Limit Beim Bezahlen Mit Der Paysafecard?: Eye of Horus Original Casino-Spiel Paysafe Per Sms Kaufen Schweiz Kaufe Paysafecard: Richtige Adressdaten and

unique gokhuis avis forum fdyj

Volume unique bank avi markt fdyj – Casino fruit mania Uitbetalingen plusteken stortingen te Unique Casino Uitgelezene online gokhal pirates gold Uitbetalingen en stortingen te