17185 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 10: எண் 2.

வடிவேல் இன்பமோகன் (பிரதம ஆசிரியர்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம்;, 29/1 A, ஞானசூரியம் சதுக்கம், 2ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2023. (சென்னை 000116: ஆதவன் ஆர்ட் பிரின்ட், போரூர்).

132பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 24×18 சமீ., ISSN: 2386-1630.

தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது பத்தாவது ஆண்டின் இரண்டாவது இதழில் (ஆடி-மார்கழி 2023), கலைஞர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடி (ஆசிரியர் தலையங்கம்), நாட்டார் ஆடல் வடிவங்களின் உருமாற்றம்: சமூக மாற்றமும் கலையும் பற்றிய கருத்துநிலைகளை முன்வைத்த ஒரு பகுப்பாய்வு (இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன்), தமிழர் சமூக வாழ்வியல் திசை மாற்றத்தில் வண்ணங்களின் தாக்கம் (கு.கவிமணி), சமகாலத் தமிழ் ஒலியன்கள் தேடும் எழுத்துருக்கள் (சி.சிவசேகரம்), ஈழத்துப் புலவர் வரலாற்று எழுதுகைகள்: ஒரு மதிப்பீடு (ஜெ.ஹறோசனா), மகளிர் கூந்தல் புனைவு உணர்த்தும் மகளிர்நிலை (சே.செந்தமிழ்ப் பாவை), பழமொழியின் சமூக உறவுகள் (சி.ஜஸ்டின் செல்வராஜ்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Kemeriahan Nice Bonanza Di Awal Juni

Content Greeting Offer 200percent Around one thousand, 10percent Cashback Ep 19: Destiny’s Man percent150 Hoşgeldi̇n 3750  Tl Bonusnu 150 Free Spi̇n Hedi̇ye Using its punctual

13977 சம்மாந்துறை: வரலாறும் வாழ்வியலும்.

றமீஸ் அப்துல்லா (பிரதம பதிப்பாசிரியர்), ஐ.எம்.இப்றாஹிம், அஷ்ஷேஹ் ஏ.சீ.ஏ.எம். புஹாரி, எம்.ஐ.எம்.சாக்கீர் (பதிப்புக் குழு). சம்மாந்துறை: சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,