17225 சாத்வீக போராட்டமும் பிரயோக வலுவுள்ள அரசியலும்: தந்தை செல்வாவை நன்றியுடன் நினைவுகூரல்.

ரவூப் ஹக்கீம். கொழும்பு: ரவூப் ஹக்கீம், பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: அளவு: 20.5×14.5 சமீ.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் ஆற்றிய தந்தை செல்வா நினைவுப் பேருரைகளின் தொகுப்பு. இவர் 22 நவம்பர் 2010 முதல் 28 டிசம்பர் 2014 வரை இலங்கை அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த வேளையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்