சபா. ஜெயராசா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
72 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-52-8.
பல்கலைக்கழகக் கல்வியின் நோக்கங்கள், பல்கலைக்கழகக் கல்வியின் புதிய எழுகோலங்கள், யாழ். பல்கலைக்கழகம்: தொடக்கத்துக்கு முன்னைய உசாவல், யாழ். பல்கலைக்கழக உருவாக்கமும் வளர்ச்சியும், முதலாவதும் நிறைவானதுமான பல்கலைக்கழக யாழ்.வளாகத்தின் தலைவர் பேராசிரியர் க.கைலாசபதி, முதலாவது துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன், உயர் கல்வியும் அபிவிருத்தியுமாக வாழ்ந்த துணைவேந்தர் பேராசிரியர் அ.துரைராஜா, பயன்தரு அபிவிருத்தியும் துணைவேந்தர் பேராசிரியர பொ.பாலசுந்தரம்பிள்ளையும், எட்டியவையும் எட்டப்பட வேண்டியவையும் – எட்டியவை, எட்டப்பட வேண்டியவை, கருத்து வினைப்பாட்டைத் தொடர்தல், நோக்கியவை ஆகிய 12 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 331ஆவது நூலாக வெளிவந்துள்ளது.