17274 கலையாழி: முதலாவது சஞ்சிகை 2023.

சி.சிவகுமார் (இதழாசிரியர்), என்.நிறேசன் (இணை இதழாசிரியர்). மட்டக்களப்பு: ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம், ஏறாவூர், 1வது பதிப்பு, ஜுலை 2023. (மட்டக்களப்பு: ஹிறா அச்சகம்).

xiv,(12), 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

03.07.2023 அன்று ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் 57ஆவது அகவை நினைவு தினத்தில் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையின் பெயரில்  வெளிவரும் முதலாவது மலர் இதுவாகும். ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 2000 மாணவர்களைக் கொண்டிருந்த இப்பாடசாலை தற்போது 350 மாணவர்களுடன் இயங்கிவருகின்றது. ஆசிரியர், மாணவர்களின் ஆக்கங்களுடன் இம்மலர் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

11740 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: இரண்டாவது பகுதி.

யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, கார்த்திகை 1990. (கனடா: ரிப்ளெக்ஸ்