17277 சிவசக்தி 1986.

சுப்பிரமணியம் சரவணன்; (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 3: எல்ஜீஸ் லங்கா பிரின்டர்ஸ், 297, காலி வீதி).

(80) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19.5 சமீ.

இவ்வாண்டு மலரின் இதழாசிரியர் குழுவில் முதல் இதழாசிரியராக சுப்பிரமணியம் சரவணனும், துணை இதழாசிரியர்களாக சத்தியேந்திரன் சோமசுந்தரம், விநாயகமூர்த்தி தேவதாஸ் ஆகியோரும் பணியாற்றியிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4450).

ஏனைய பதிவுகள்

9802 சித்ரமுத்துப் பிள்ளைக் கவி.

கிருஷ்ணதாசன் (ஆசிரியர்), ச.கார்த்திகேசு (பதிப்பாசிரியர்). கொழும்பு 2: அருளொளி பதிப்பகம், 31/21 டோசன் வீதி, 1வது பதிப்பு, 1971. (கொழும்பு 2: அருளொளி அச்சகம், 31/21 டோசன் வீதி). (3), 48 பக்கம், தகடு,

14791 போரும் அமைதியும் (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை: சிவம்ஸ்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா