17278 சிவசக்தி 1992.

வை.சுகதீஸ்வரன் (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

(64) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

இவ்விதழில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், ஆதி பரம்பொருள் சிவசக்தி (த.மனோகரன்), எங்கள் கலைத் தேவி (நிலக்ஷன் சுவர்ணராஜா, பரிசு பட்டியல் Greatness of our Temples (Anon), ஈழத்துத் திருக்கோயில்களுக்கு ஒரு பயணம் (நிலக்ஷன் சுவர்ணராஜன்), Swamy Vivekananda in Chicago (A.Narenthiren), Kalai Mahal Vizha Organising Committee 1992/1993, நவராத்திரி (பாலச்சந்திரன் வாகுலேயன்), ஆலயம் தொழுவது சாலவும் நன்று (ச.கஜனன்), நவராத்திரி விழாவின் தத்துவங்கள் (விக்னராஜா மனோகரன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாண்டு மலரின் இதழாசிரியர் குழுவில் முதல் இதழாசிரியராக வை.சுகதீஸ்வரனும், துணை இதழாசிரியர்களாக க.நவதீபன், வி.மனோகரன், கே.கங்காதரன் ஆகியோரும் பணியாற்றியிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34631).

ஏனைய பதிவுகள்

Bad go now Ice

Posts Pokemon Game You will Crack An enormous Lifestyle The coming year A well-balanced Gaming Weight loss program is Suit The three Nothing Pigs Facts