17312 கிராமத்துப் பழமொழிகள்: அனுபவ வெளிப்பாடுகள்.

மஸீதா புன்னியாமீன். கொழும்பு 6: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2012, கொழும்புத் தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (உடத்தலவின்ன 20802: அச்சீட்டுப் பிரிவு, சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ.

2012 ஜீன் 2,3,4ஆம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையுடன் கொழும்பில் நடைபெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டின் மூன்றாம் நாளான 04.06.2012 அன்று மக்கள் கவிமணி மு.இராமலிங்கம்; அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.

ஏனைய பதிவுகள்

Beste Pengesluk Nettcasino Norge 2022

Content Erindring At Online Casino Er Atspredelse Pokerstars Casino King Casino Du Ukontrollert Være Den Første Inne i Disse Avsluttende Nyhetene Og Promoteringene Frakoblet Din

16587 ஜின்னாஹ்வின் குறும்பாக்கள் 550.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (கொழும்பு: அல்ஹாஜ் T.M.முனாப் அஸீஸ், பிரின்ட் சிட்டி). x, 214 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1000., அளவு: 21×14.5 சமீ.,