17325 உண்மையான வெற்றி (3.2).

மேகலா இரஞ்சித் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-27-4.

ஒருவருக்கு தன் சொந்த முயற்சியால் கிடைக்கும் வெற்றியே உளப்பூர்வமான மகிழ்ச்சியைத் தரும் என்ற கருத்தை இக்கதை போதிக்கின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 3.2 ஆகும். மாணவர்களுக்கு இக்கதையின் வழியாக பல புதிய தமிழ்ச் சொற்கள் புகட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. திருமதி மேகலா ரஞ்சித் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர். 2003 முதல் நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் வாழ்ந்து வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Better $5 Lowest Put Casinos

Posts And that Payment Steps Have the Reduced Lowest Deposits? Example:20x wagering demands Playing Alternatives and functions Benefits of an excellent 5$ Deposit Gambling enterprise