17364 ஆத்மீக உணர்வு ஆரோக்கிய வாழ்வு நல்கும் யோகக் கலை.

ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி சுவாமிகள், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம், பருத்தித்துறை வீதி, நல்லூர், 2வது பதிப்பு, 1978, 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).

66 பக்கம், புகைப்படம், விளக்கப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் தொடங்கும் இந்நூலில் பரப்பிரம்மத்தின் தத்துவம், யோக மார்க்கம், சிறார்களுக்கு நல்கும் தேன் அமுது, அம்மா என்ற சொல்லின் தத்துவம், யோகாசனமும் பெண்களும், யோகாசனங்கள், சூரிய நமஸ்காரத்தின் தத்துவம், சூரிய நமஸ்கார விளக்கம், பத்மாசனம், சித்தாசனம், வச்சிராசனம், புஜங்காசனம், சலபாசனம், தனுராசனம், பஸ்சிமோத்தாசனம், ஹலாசனம், மயூராசனம், சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிரசாசனம், மத்ஸ்யாசனம் சித்திர விளக்கம், அஸ்வினிமுத்ரா, விபரீதகரணி, அர்த்தமஸ்யேந்திராசனம், யோகமுத்ரா, ஜானுகிராசனம், திரிகோணாசனம், கத்தரிக்கோல் ஆசனம் சித்திரம், பாதஹஸ்தாசனம், ஒட்டியாணா, நௌலி சாந்தியாசனம், பிராணாயாமம், பிராணாயாம கும்பகம், இடகலை பிங்கலை சுவாசமாற்றம், தியானம், சித்தர்களின் மூலிகை வைத்தியம் ஆகிய விடயங்களை இந்நூல் போதிய விளக்கப்படங்களின் உதவியுடன் தெளிவுபடுத்துகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 111762).

ஏனைய பதிவுகள்

14302 இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனம்: 12ஆவது தேசிய மகாநாடு (நகல் அறிக்கை).

இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனம். கொழும்பு: இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சம்மேளனம், 1வது பதிப்பு, ஜுலை 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. இலங்கை கம்யூனிஸ்ட்