17378 தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்போம்.

World Vision Lanka. யாழ்ப்பாணம்: சங்கானைப் பிராந்திய அபிவிருத்தித் திட்டம், World Vision Lanka, சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

World Vision Lanka நிறுவனத்தினர் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதாரம் தொடர்பாக மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்ட செயற்பாடுகளில் ஒரு பகுதியாக பாடசாலை மாணவர்களின் தொற்றுநோய்கள் தொடர்பான அறிவினை அதிகரிப்பதற்காக தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்போம் என்ற இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ளடங்கிய தகவல்கள் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சு.மோகனகுமார், ஐ.மைக்கல் (Area Development Programme Manager), பீ.ஆதித்தன் (Area Development Programme Coordinator) ஆகியோரின் அர்ப்பணிப்புடன் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67698).

ஏனைய பதிவுகள்

12536 – சூடாமணி நிகண்டு பதினொராவது பன்னிரண்டாவது (மூலமும் உரையும்).

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், நல்லூர், 5வது பதிப்பு, 1925, முதலாவது பதிப்பு விபரமில்லை. (சென்னை: நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சூளை). 82+42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14106 அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக மலர் ; 1990.

அம்பிகைதாசன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தவளக்கிரி முத்துமாரி அம்மன் பரிபாலனசபை வெளியீடு, நியு உதயன் பப்ளிகேஷன்ஸ், த.பெ.எண் 23, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432, காங்கேசன்துறை வீதி). xxviii, 100

Chill Jewels

Blogs Evaluate Chill Treasures Position along with other Ports from the Same Supplier The newest Chill Treasures Position Review More WMS Gambling Totally free Position