நடராஜா ஜெயராஜா. கிளிநொச்சி: மாருதி வெளியீடு, அம்பிகை வைத்திய நிலையம், வட்டக்கச்சி, 1வது பதிப்பு, 2001. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 61 B, முதலாம் குறுக்குத் தெரு).
(6), 63 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூல் குழந்தைகளின் போஷாக்கு, தாய்ப்பாலுடன் உணவு, கிரந்தி ரோகம், மாந்த ரோகம், கணை ரோகம், அதிசார ரோகம், கிருமி ரோகம், சொறி சிரங்கு ரோகம், நோய்த் தடுப்பு அட்டவணை ஆகிய ஒன்பது அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு ரோகத்திலும் நிதாநம் ஒளடதங்கள், பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள், பத்தியா பத்தியம் என்பன சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஆங்காங்கே எளிய நடையில் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரோகத்துக்குமுரிய விசேட இலட்சணங்களைக் குறிப்பிடுவது சாலச் சிறந்தது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 82721).
மேலும் பார்க்க:
ஓட்டிச உலகில் நானும்… தன் வரலாறு. 17375
618.97 மூப்பியல் மருத்துவம்
மேலும் பார்க்க:
நினைவு மறந்த கதை. 17683