பத்மா இளங்கோவன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (கொழும்பு 6: குமரன் அச்சகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 65 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 950., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-624-6098-05-6.
இந்நூலில் சிறுவர் கதைப் பாடல்கள், பாப்பாக் கணக்குப் பாடல்கள், மழலைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் ஆகியவற்றுடன் ‘தேன் தரும் தேனீயும் வண்ணம் மின்னும் வண்ணத்துப் பூச்சியும்’, கீச்சுக் கீச்சுக் குருவிகளும் சின்னச் சின்ன எறும்புகளும்’ ஆகிய இரண்டு பாப்பாக் கதைகளுமாக மொத்தம் 30 சிறுவர் இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன.