நந்தினி ஜென்சன் றொனால்ட். தென்மராட்சி: திருமதி நந்தினி ஜென்சன் றொனால்ட், யாஃவிடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம், விடத்தற்பளை, 1வது பதிப்பு, கார்த்திகை 2020. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).
xii, 56 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-624-96582-0-2.
இந்நூலிலே 22 சிறுவர் பாடல்களுடன் சுற்றாடல் பாடத்திட்டத்தின் 16 அலகுகளுக்கும் ஒவ்வொரு அலகுக்கும் ஒரு பாடல் என்ற அடிப்படையில் 16 பாடல்களும் படைத்து மாணவர்களுக்கு பாடல்களின் வழியாக உரிய பாடத்தினை இலகுவாக விளங்கிக்கொள்ள நூலாசிரியர் வழிமைத்துள்ளார். சிறுவர் கவிதைகள், சுற்றாடல் கவிதைகள் என இரு பிரிவுகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.