கௌசல்யா விஜானி (கதை), சந்துனி சோமரத்ன (ஓவியங்கள்). கொழும்பு: Let’s Read Asia, values for all, Book Lab, Asia Foundation,1வது பதிப்பு, 2021. (கொழும்பு 12: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேனா அன் கொம்பெனி, 20, சென். செபஸ்தியன் ஹில்).
16 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×21.5 சமீ., ISBN: 978-624-5791-13-2.
நூலின் தமிழ்த் தலைப்பு ‘மாழிகையில் குழப்பம்’ எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Asia Foundation அமைப்பின் மூலம் இலங்கையில் 2021இல் இந்நூலின் முதலாவது தமிழ்ப் பதிப்பு வெளியிடப்பட்டது.