17498 அணையாத அனல்கள்.

அகத்திமுறிப்பு எம்.இஸ்வர்தீன். கல்பிட்டி: எம்.இஸ்வர்தீன், அகத்திமுறிப்பு, ஜின்னா குடியேற்றக் கிராமம், பள்ளிவாசல்துறை, 1வது பதிப்பு, 2011. (கற்பிட்டி: அஸ்மா பிரிண்டர்ஸ்).

xii, (4), 78 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-53360-0-0

க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் வேளையில் அகத்திமுறிப்பு எம்.இஸ்வர்தீன் எழுதிய 40 கவிதைகளின் தொகுப்பு இது. அணையாத அனல்கள், பள்ளி ஓரம் பருவக் கோலம், ஊமைகள், தெருவோரத் தேடல், குருகுலம், முன்னூறு நாள், மணவாழ்க்கை, சோகக் கதை, வறுமை தேடிய முகவரி, பயணங்கள், 1990-10-24, 24 மணி நேரம், சரித்திரம், புரட்ட முடியாத புத்தகம், மீண்டும் தரிசிப்போமா?, என்னூர், நிர்ப்பந்தமா பலவந்தமா?, ரேஷன், புறப்படு, வன்னி மலர், கேளுங்கள், நன்றிகள், தர்மம், மனிதர்களா?, கைதிகளா?, உரிமைப் போராட்டம், இளைஞனே, தியாகி, போராளிகளே, விளையாட்டு, சமூகமே, விடை சொல்லுங்கள், கண்டதென்ன சொல், எப்போது ஓயும், ஊடகங்களுக்கொரு மடல், பூமி நம் சிறைச்சாலை, பாலைவனத் தேடல், அரங்கேறுமா என் காவியம், இது என்ன சாதனை, சிந்தி, மரண ஓலம் ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 100568).

ஏனைய பதிவுகள்