17734 இடர் சுமந்த மேனியர்.

முல்லை முகுந்தினி. யாழ்ப்பாணம்: தமிழியற் கழகம், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (யாழ்பபாணம்: அக்னி பிரின்டர்ஸ், இராமநாதன் வீதி, திருநெல்வேலி).

viii, 137 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 19.5×13.5 சமீ., ISBN: 978-624-97806-8-2.

யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் தமிழியற் கழகத்தின் இரண்டாம் வருட மாணவி யாகப் பயிலும் வேளையில் முல்லை முகுந்தினி எழுதிய நாவல் இது. யுத்த கால நினைவுகளையும் தனது ஒன்பது வயதில் கண்டுகளித்த வாழ்க்கையின் அனுபவங்களையும் உணர்வுபூர்வமாக எடுத்தியம்பும் வகையில் அவரது கன்னி முயற்சியாக இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27908).

ஏனைய பதிவுகள்