இலண்டன் கீர்த்தி (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2023. (சென்னை 600 094: ஆதிலக்ஷ்மி கிராப்பிக்ஸ்).
vi, 192 பக்கம், விலை: இந்திய ரூபா 200.00, அளவு: 21×14 சமீ.
லண்டன் கீர்த்தியின் ‘மோனத் தவம்’, ‘ஞானப் பழம்’, ‘ஒரு அகதியின் வாக்குமூலம்’ ஆகிய மூன்று குறுநாவல்களை இந்நூல் உள்ளடக்குகின்றது.