17816 நாளைய தலைமுறையினரைக் கருத்திற்கொண்டு புதிய சிந்தனையுடன் பயணிக்க வேண்டிய தமிழ் இலக்கிய வடிவம்.

பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு 6: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2012, கொழும்புத் தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (உடத்தலவின்ன 20802: அச்சிட்டுப் பிரிவு, சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ.

2012 ஜீன் 2,3,4ஆம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையுடன் கொழும்பில் நடைபெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டின் இரண்டாம் நாளான 03.06.2012 அன்று கலைப்புலவர் க.நவரத்தினம் அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.

ஏனைய பதிவுகள்

13101 கோயில் அல்லது சிதம்பரச் சிறப்பு.

செ.சிவப்பிரகாசம். யாழ்ப்பாணம்: பண்டிதர் செ.சிவப்பிரகாசம், திருவருளகம், தாவடி, கொக்குவில், 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: சுதந்திரநாத அச்சகம், திருநெல்வேலி). xvi, 87 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 17×12 சமீ. கொற்றவன்குடி உமாபதி