17855 கலை இலக்கிய நட்சத்திரங்களுடன் நான்: 18 ஆளுமைகளின் நேர்காணல்கள்.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

204 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14  சமீ., ISBN: 978-624-6601-29-4.

இந்நூலில் பா.இரகுவரன், ந.இரவீந்திரன், திக்குவல்லை கமால், தம்பிஐயா தேவதாஸ், சீமான் பத்திநாதன் பர்ணாந்து, க.தணிகாசலம், த.கலாமணி, மு.சிவலிங்கம், நா.யோகேந்திரநாதன், அல் அஸுமத், சிவ ஆரூரன், க.பாலேந்திரா, நெடுந்தீவு மகேஷ், ஏ.பீர்முகம்மது, பாலமுனை பாறூக், எஸ்.ஏ.உதயன், ஜின்னாஹ் ஷெரிபுத்தீன், அ.இரவி ஆகியோருடனான நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஜீவநதி சிற்றிதழில் முன்னர் வெளியானவை. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 420ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வேர்சோ பக்கத்தில் ‘கலை இலக்கிய ஆளுமைகளுடன் நான்’ என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12096 – சின்மயாக்னி.

பிரம்மச்சாரி ரமண சைத்தன்யா. கொழும்பு: பிரம்மச்சாரி ரமண சைத்தன்யா, ஆச்சாரியர், இலங்கை சின்மயா மிஷன், 1வது பதிப்பு, மே 2004. (கொழும்பு: திருநீலகண்டன், லக்ஷ்மி பிரின்டர்ஸ்). (8), 141 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

Darmowe Spiny Zbyt Rejestrację

Content Slot slizing hot deluxe | Bezpłatne Spiny Za Śledzenie Mediów Społecznościowych Kasyna Czym Wydaje się być Premia Kasa Za darmo? Tak jak Gratisowych Spinów