17884 சஷ்டியப்த பூர்த்தி மலர்.

த.புவனேந்திரன் (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: ஹம் நகர், உன்ட்ரோப் ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், Hinduistische Gemeinde in Deutschland K.d.o.R., Siegenbeckstr. 3-5, 59071 Hamm, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (சுவிட்சர்லாந்து: சேகர் தமிழ்ப் பதிப்பகம், Route de Bale 87, 2800 Delemont).

86 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ பாஸ்கரக் குருக்கள் – ஸ்ரீமதி மதிவாணியம்மா தம்பதியரின் சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா 16.09.2023 அன்று ஜேர்மனியில் கொண்டாடப்பட்டபோது வெளியிடப்பட்ட நினைவு மலர். வாழ்த்துச் செய்திகளுடன், தம்பதியினரின் வண்ணமயமான குடும்ப ஒளிப்படங்கள் சகிதம் இம்மலர் வெளியிடப்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

15740 மாசெ: எதிர் விசாரணை.

த.மலர்ச்செல்வன். மட்டக்களப்பு: மறுகா பதிப்பகம், உள்வீதி, ஆரையம்பதி-3, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி). xi, (2), 109 பக்கம், விலை: ரூபா

10280 புது வைரம்: மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வைரவிழா மலர் 1955-2015.

மலர்க்குழு. முல்லைத்தீவு: மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (யாழ்ப்பாணம்: எவகிறீன் பதிப்பகம், 693, கே.கே.எஸ் வீதி). xxii, 264 பக்கம், தகடுகள், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5