17894 அமீர் அலி- வலிமையின் கோபுரம்.

அபு நஜாத் பௌஸுதீன். சம்மாந்துறை: மர்ஹும் அமிர்அலி குடும்பத்தினர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2024. (சம்மாந்துறை: அந்நூர் அச்சகம்).

v, 107 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

மர்ஹும் எம்.ஏ.அமீர் அலி (07.06.1933-07.09.1979) அவர்களது நினைவு மலரில் மர்ஹும் எம்.ஏ.அமீர் அலி தொடர்பான பல்வேறு பிரமுகர்களன் மலரும் நினைவுகள் இடம்பெற்றுள்ளன. இம்மலரின் நூலாக்கக் குழுவில் யூ.எல்.எம்.முஹைதீன், ஏ.ஆர்.முஹம்மத் அலி, ஏ.எல்.எம்.சம்ஊன், பஸீல் காரியப்பர், ஏ.ஏ.சீ.எம். ஹலீம், மன்சூர் ஏ.காதிர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 116092).

ஏனைய பதிவுகள்