17905 தமிழ்ப் பெண்புலி.

நிரோமி டி சோய்ஸா (ஆங்கில மூலம்), சிவகாசி பிரகாசம் (தமிழாக்கம்). தமிழ்நாடு: உமாமகேஸ் டாட் காம்., மயிலாடுதுறை, 1வது பதிப்பு, 2014. (சென்னை: உதயம் ஓப்செட்).

240 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21×14 சமீ.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கிய ஓர் இளம் வீராங்கனையின் கதை இது. பதுங்கிய பெண் புலிகள், எனது அப்பம்மா வீடு, கோபமும் வெறியும், இறப்பும் புதைப்பும், மாபெரும் லட்சியத்துக்காக, ஒரு நம்பிக்கைத் துரோகம், ரோஷன் என்னும் புலி, ஒரு ராணுவ வகைப் பயிற்சி முகாம், மனதை மாற்றிக்கொள்ள இப்பொழுதும் நேரமுண்டு, அமைதியும் சமாதானமும் நீடிப்பதில்லை, போர்க்கள அனுபவம், பகைமைக்கு இடைவேளை, மெய்மையைப் புறக்கணிக்க முயற்சி, வாழ்வின் சில இறுதித் தருணங்கள், இதெல்லாம் எங்கே போய் முடியும், எட்ட முடியாத கனவு, காட்டுக்குள் கண்ணாமூச்சி, பயங்கரமான நாட்கள், இங்கிருந்து எங்கு செல்ல, நடந்த காரியங்கள் ஆகிய 20 அத்தியாயங்களில் இச்சுயசரிதை எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17984 கலை நிலம் இதழ் 5: 2024.

பத்மராணி சிவஞானராசா (மலராசிரியர்). உடுவில்: வலிகாமம் தெற்கு பிரதேச கலாசாரப் பேரவை, பிரதேசச் செயலகம், 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், திருநெல்வேலி, இருபாலை). x, 115 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

12261 – நீதிமுரசு 1991.

ஏ.எம்.மொஹமட் றஊப் (இதழாசிரியர்). கொழும்பு: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி). (142) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,