17909 பல்கலைக்கழகமாக கலாநிதி த.கலாமணி: த.கலாமணியுடனான அனுபவப் பகிர்வு.

க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×20 சமீ., ISBN: 978-955-0958-56-6.

இம்மலர் அமரர் கலாநிதி த.கலாமணியின் (12.11.1951-09.02.2024) மறைவினையொட்டி 31ஆம் நாள் நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. இம்மலரில் பேராசிரியர் சிறீ சற்குணராஜா, பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, பேராசிரியர் சபா ஜெயராசா, பேராசிரியர் சி.மௌனகுரு, பேராசிரியர் கி.விசாகரூபன், பேராசிரியர் மா.கருணாநிதி, பேராசிரியர் க.சின்னத்தம்பி, பேராசிரியர் மாரீ பெரேரா, பேராசிரியர் தேவராசா முகுந்தன், கலாநிதி சு.பரமானந்தம், அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின், அருட்தந்தை செபமாலை அன்புராசா, பேராசிரியர் ஜெயலட்சுமி இராசநாயகம், அருட்பணி தேவராஜா ரவிராஜ், இ.இராஜேஸ்கண்ணன், கலாநிதி ஆ. நித்திலவர்ணன், கி.நடராசா, வல்வை ந.அனந்தராஜ், சிவலிங்கம் சத்தியசீலன், மானியூர் ரட்ணேஸ், ஈஸ்வரநாதபிள்ளை குமரன், த.அஜந்தகுமார், கொற்றை பி. கிருஷ்ணானந்தன், வே.சிவராஜலிங்கம், அ.பௌநந்தி, இ.சு.முரளிதரன், க.கிருஷ்ணகுமார், சந்திரமௌலீசன் லலீசன், பேராசிரியர் செ.கண்ணதாசன், எம்.சி.சுதாகரன், ந.துரைராஜா, ந.கருணாகரன், செல்லக்குட்டி கணேசன், எஸ்.தனேஸ்வரி, கீழ்கரவை குலசேகரன், செகா சிவா, வைத்தியர் கே.வாகீசர், நடராசா கமலாகரன், ஈழக்கவி, வீரசிங்கம் ரங்கநாதன், கமலேந்திரன் கீதாமணி, க.முரளீதரன், தீட்சனா அபிராமி, கலாமணி குயீன் ஜெசிலி, ரமேஸ் துரைராஜா, அனிற்றா குணராசா, கோசலை மதன், வி.செந்தூரன், கலாமணி மதனாகரன், வ.அரவிந்தன், வெற்றி துஷ்யந்தன், ப.விஷ்ணுவர்த்தினி, ப.கலாதரன், முரளீதரன் மோகாஷ்னி, பரணீதரன் வருணி, ப.சச்சின், கு.விநாயகதாசன், சோபியா ரூ ரையன், புலோலியூர் வேல் நந்தகுமார் ஆகியோரின் மனப்பதிவுகளும், முகநூல், பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான அமரர் கலாநிதி த.கலாமணி தொடர்பான அஞ்சலிக் குறிப்புகள் என்பனவும் இம்மலரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 335ஆவது நூலாக வெளிவந்துள்ளது.(இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 116181).

ஏனைய பதிவுகள்