17929 ஐம்பது எழுத்து ஆளுமைகள்.

பாலமுனை பாறூக். பாலமுனை-3: பர்ஹாத் பதிப்பகம், 14, பர்ஹானா மன்ஸில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

xiv, 166 பக்கம், விலை: ரூபா 1650., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-99311-7-1.

யோனகபுர ஹம்ஸா, மாறன் யூ செயின், கலைவாதி கலீல், எஸ்.முத்துமீரான், மு.சடாட்சரன், எஸ்.எல்.எம்.ஹனீபா, எம்.ஏ.நுஃமான், செ.யோகராசா, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அல் அசூமத், சாரணா கையூம், யோகா யோகேந்திரன், சாந்தி முகையதீன், தி.ஞானசேகரன், உடுவை எஸ்.தில்லை நடராஜா, எஸ்.ஐ.நாகூர்கனி, குப்பிழான் ஐ.சண்முகன், ஜின்னாஹ் ஷெரிபுத்தீன், எம்.எச்.எம்.புகாரி, அ.யேசுராசா, செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், கலையன்பன் அப்துல் அஸீஸ், அன்பு ஜவஹர்ஷா, ஜவாத் மரைக்கார், திக்குவல்லை கமால், ‘பாடும் மீன்’ ஸ்ரீஸ்கந்தராஜா, மஹ்தி ஹஸன் இப்றாஹீம், முல்லை வீரக்குட்டி, அன்புடீன், மூதூர் முகைதீன், எம்.ஏ.எம். நிலாம், எம்.எஸ்.எம். அனஸ், என்.நஜ்முல் ஹ_சைன், அக்கரையூர் அப்துல் குத்தூஸ், மேமன்கவி, என்.எம்.அமீன், அ.கௌரிதாசன், கோவிலூர் செல்வராஜன், காத்தான்குடி பௌஸ், நூறுல் அயின் நஜ்முல் ஹ_ஸைன், பீ.ரீ.அஸீஸ், உ நிசார், அஷ்ரஃப் சிஹாப்தீன், ஜெகதீஸ்வரி நாதன், தீரன் ஆர்.எம்.நௌசாத், மருதூர் ஜமால்தீன், மரீனா இல்யாஸ் ஷாபி, ஜரீனா முஸ்தபா, எழுகவி ஜெலீல், அலெக்ஸ் பரந்தாமன் ஆகிய ஐம்பது படைப்பாளிகள் பற்றிய சுருக்கமான வரலாறு இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Play Free Casino Games

Content Playing Online Slots Responsibly For Worldwide Players, Including Canada And New Zealand: Si Casino 50 Freeplay No Best Slots With Free Spins The addition

15111 திருப்படைக் கோயில்கள் மீதான பிரபந்தங்கள்.

வ.குணபாலசிங்கம், நா.வாமன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ரட்ணஜோதி சரவணமுத்து