13045 முற்றத்தில் சிந்திய முத்துக்கள்: அதிபர்களுக்கான விழிப்புணர்வு பயிற்றுநர் கைநூல்.

கோகிலா மகேந்திரன். ஜேர்மனி: பாதிக்கப்பட்டோரின் குரல், VIVO International e.V., Postfach 5108, 78430 Konstanz, 1வது பதிப்பு, ஜுன், 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

vi, 70 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5ஒ18.5 சமீ.

இந்நூலானது, பாடசாலைகளில் சீர்மிய நடவடிக்கை தொடர்பான அதிபர்களுக்கான விழிப்புணர்வுக் கைந்நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மன் ஏஐஏழு நிறுவனத்தின் உதவியுடன் அதிபர்களின் உயர்மட்டப் பயிற்சி நெறிக்காக வலிகாமம் கல்வி வலயத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. உள ஆரோக்கியம், நெருக்கீட்டு நிலைகளில் ஏற்படும் பொதுவான உளப்பிரச்சினைகள், நெருக்கீடுகள் பிள்ளைகளின் கல்வியில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள், ஆசிரியர்களும் உளவளத்துணைச் செயற்பாடும், உளவளத்துணைச் செயற்பாட்டில் பாடசாலை அதிபரின் வகிபங்கு ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15479 இரண்டும் ஒன்று.

எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா. கிண்ணியா 7: பாத்திமா றுஸ்தா பதிப்பகம், 46/3, பெரியாற்று முனை, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). xiv, 15-113 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16

Leaving The new Titanic

Posts Movie director Anne Kauffman On the Titanic Titanic The newest Tunes Records The newest Titanic Didn’t Precisely Drain How it Did In the Movie

14291 பருத்தித்துறையிலிருந்து கற்றிங்கன் வரை: ஒரு புலம்பெயர்ந்தவனின் கதை.

ஜோர்ஜ் டயஸ். லண்டன்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 45 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5