13056 ஒளவையார் அருளிய மூதுரை-நல்வழி (பொருள் விளக்கத்துடன்).

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2014. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை).

24 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×15 சமீ.

சுருக்கமாகவும் அதே வேளை விரிந்த பொருள் விளக்கமாகவும் மனித நீதி நெறி, மனித விழுமியப் பண்புகள், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பழக்கங்கள் ஆகியவற்றை மானுட வாழ்வுக்காக வழிகாட்டுவதுடன் மானிட ஒழுக்கவியலின் பெருமைகளையும் பயன்களையும் எடுத்துரைக்கும் ஒளவையின் மூதுரை-நல்வழி ஆகியன, சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி ஆசிரியர் திருச்செல்வம் தவரத்தினம் அவர்களால் இங்கு பொருள் விளக்கத்துடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16372 ஆற்றுகை 9-நாடக அரங்கியலுக்கான இதழ் : களம் 7, காட்சி 9, ஜீலை-செப்டெம்பர் 2001.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: