13069 நீதி நூல்கள்: மூலம்-பதவுரை-கருத்துரை.

நாவலர் நற்பணி மன்றம். கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல 36, நந்தன கார்டின், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

119 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ.

இந்நூலில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நன்னெறி, உலகநீதி ஆகிய நீதிநூல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நீதிநூல்களின் மூலமும் அவற்றுக்கான பதவுரையும், கருத்துரையும் மாணவர்களின் வாசிப்புக்கு எற்றவாறு இலகுநடையில் விளக்கப்பட்டுள்ளன. ஆத்திசூடியில் 108 நூற்பாக்களும், கொன்றைவேந்தனில் 91 நீதி மொழிகளும், மூதுரையில் முப்பது வெண்பாக்களும், நல்வழியில் 40 பாக்களும், வெற்றிவேற்கையில் 82 செய்யுள்களும், நன்னெறியில் 40 நேரிசை வெண்பாக்களும், உலக நீதியில் பதின்மூன்று பாக்களும் உள்ளன.

ஏனைய பதிவுகள்

11873 தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் அடையாளம்.

றமீஸ் அப்துல்லா, க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்கள்). ஒலுவில்: மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xx, 219 பக்கம், விலை: ரூபா 600.,

14395 இனிக்கும் இல்லறம்.

வெற்றிவேல் விநாயகமூர்த்தி. சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம்இ தபால் பெட்டி எண் 1447இ 7(ப.எண் 4)இ தணிகாசலம் சாலைஇ தியாகராய நகர்இ 1வது பதிப்புஇ 2005. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). ஒiஎஇ