13091 அபரக் கிரியைகள்: சில விளக்கங்கள்.

ச.சோமாஸ்கந்தக் குருக்கள். காரைநகர்: கலாநிதி பிரம்மஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள், ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம்).

68 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

சிரார்த்தம், மஹாளய சிரார்த்தத்தின் தத்துவம், சிரார்த்த நியமங்கள் ஆகியன உள்ளடங்கிய இந்நூலை சுன்னாகம், மயிலணியைச் சேர்ந்த வைதீக கிரியாரத்தினம் கௌண்டின்ய பிரம்மஸ்ரீ ச.சோமாஸ்கந்தக் குருக்கள் தொகுத்து வழங்கியுள்ளார். ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேல் சுந்தரேஸ்வரப் பெருமானை அர்ச்சிக்கும் பேறுகொண்ட அமரத்துவம் அடைந்த பிரம்மஸ்ரீ க.மங்களேஸ்வரக் குருக்களின் ஞாபகார்த்தமாக வெளியிட்டுள்ளனர். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 18745). 

ஏனைய பதிவுகள்

Wie Funktioniert Retournieren Via Handyrechnung?

Content Beste Casinos via niedriger Mindesteinzahlung via Handyrechnung Vorteile das Einzahlung inoffizieller mitarbeiter Spielbank über unserem Mobilfunktelefon Spielbank qua Handyguthaben bezahlen: Tipps & Tricks Damit

13043 பௌத்த உளவியல் உளவளத்துணை.

புலேந்திரன் நேசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 120 பக்கம், விலை: