சுபாஷிணி பத்மநாதன். கொழும்பு 02: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், காப்புறுதி இல்லம், 9ம் மாடி, 21, வொக்சோல் வீதி, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 8: Serene Offset Printers).
12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இலங்கையின் இந்து சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு. பி.பி.தேவராஜ் அவர்களின் பதவிக்காலத்தில் நாடளாவியரீதியில் இந்து சமயத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழரின் பண்பாட்டு-கலை-கலாச்சார முன்னேற்றத்திற்கும் ஆற்றிய சேவைகள் பற்றிய விதந்துரைப்பு ஆவணமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14096/18433).