மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: க.சின்னத்தம்பி முத்தையா குடும்பத்தினர், 18/4, சீனியர் ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(28), 26 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.
அமரர் திருமதி முத்தையா சிவக்கொழுந்து (14.4.1927-06.1.2007) அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு. 28 தகடுகளில் 56 புகைப்படங்களுடன் பிரசுரமாகியுள்ள இம்மலரில் எஞ்சிய 26 பக்கங்களிலும் பஞ்சபுராணம், சிவபுராணம், நற்சிந்தனை ஆகியன இடம்பெற்றுள்ளன.