13157 ஸ்ரீ மஹா சர்வ சித்தி விநாயகர் ஆலயம்: முதலாம் ஆண்டு பூர்த்தி சங்காபிஷேக சிறப்பு மலர்-13.09.2018.

மலர்க் குழு. மட்டக்களப்பு: கிராமிய தொழில்துறைத் திணைக்களம், மாவட்ட அலுவலகம், சரவணா வீதி, கல்லடி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: துர்க்கா அச்சகம், கொக்குவில்).

42 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

மட்டக்களப்பு, கல்லடி சரவணா வீதி, தொழிற்றுறை வளாக ஸ்ரீ மகா சர்வசித்தி விநாயகர் ஆலய வரலாற்றைக் கூறும் நூல். மேற்படி ஆலயத்தின் சங்காபிஷேகம் 13.09.2018 அன்று நிகழ்ந்த வேளை இந்நூல் வெளியிடப்பட்டது. கல்லடி சரவணா வீதி, தொழிற்றுறை வளாக ஸ்ரீ மகா சர்வசித்தி விநாயகர் ஆலய வரலாறு, கல்லடி விசித்திர நெசவு நிலைய வரலாறும் விநாயகப் பெருமான் ஆலயமும் ஆகிய இரு முக்கிய கட்டுரைகள் இவ்விதழில் உள்ளன.

ஏனைய பதிவுகள்